*sum: add Tamil translation (#7350)

This commit is contained in:
Arun Isaac
2021-11-06 20:42:26 +00:00
committed by GitHub
parent ce9834c29b
commit 029652c782
10 changed files with 213 additions and 0 deletions

View File

@@ -0,0 +1,24 @@
# sha1sum
> SHA1 மறையீட்டு சரிகாண்தொகையைக் கணி.
> மேலும் விவரத்திற்கு: <https://www.gnu.org/software/coreutils/sha1sum>.
- கோப்பின் SHA1 சரிகாண்தொகையைக் கணி:
`sha1sum {{கோப்பு}}`
- பலக் கோப்புகளின் SHA1 சரிகாண்தொகையைக் கணி:
`sha1sum {{கோப்பு1}} {{கோப்பு2}}`
- SHA1 சரிகாண்தொகைகளைக் கணித்து கோப்பில் எழுது:
`sha1sum {{கோப்பு1}} {{கோப்பு2}} > {{கோப்பு.sha1}}`
- SHA1 சரிகாண்தொகைகளுடைய கோப்பைப் படித்து கோப்புகளைச் சரிபார்:
`sha1sum --check {{கோப்பு.sha1}}`
- பிழையுற்ற கோப்புகளை மட்டும் காட்டு:
`sha1sum --check --quiet {{கோப்பு.sha1}}`