*sum: add Tamil translation (#7350)

This commit is contained in:
Arun Isaac
2021-11-06 20:42:26 +00:00
committed by GitHub
parent ce9834c29b
commit 029652c782
10 changed files with 213 additions and 0 deletions

13
pages.ta/common/sum.md Normal file
View File

@@ -0,0 +1,13 @@
# sum
> கோப்பின் சரிகாண்தொகையைக் கணித்து அதில் எத்தனைத் தொகுதிகளுள்ளன என்றெண்ணு.
> இதுத் தற்காலத்திய `cksum` கட்டளைக்கு முன் தோன்றியது.
> மேலும் விவரத்திற்கு: <https://www.gnu.org/software/coreutils/sum>.
- BSD ஒத்த படிமுறையுடனும் 1024-எண்ணிருமித் தொகுதிகளுடனும் சரிகாண்தொகையைக் கணி:
`sum {{கோப்பு}}`
- System V ஒத்த படிமுறையுடனும் 512-எண்ணிருமித் தொகுதிகளுடனும் சரிகாண்தொகையைக் கணி:
`sum --sysv {{கோப்பு}}`