diff --git a/pages.ta/common/java.md b/pages.ta/common/java.md new file mode 100644 index 000000000..90e91ae66 --- /dev/null +++ b/pages.ta/common/java.md @@ -0,0 +1,24 @@ +# java + +> ஜாவா பயன்பாட்டு துவக்கி. +> மேலும் தகவலுக்கு: . + +- ஒரு main செயல்பாட்டைக் கொண்ட ஜாவா .class கோப்பை வெறும் class பெயரை பயன்படுத்தி இயக்கவும்: + +`java {{class_பெயரை}}` + +- ஒரு .jar நிரலை இயக்கவும்: + +`java -jar {{கோபின்_பெயர்.jar}}` + +- போர்ட் 5005 இல் இணைக்க காத்திருக்கும் பிழைதிருத்தி .jar நிரலை இயக்கவும்: + +`java -agentlib:jdwp=transport=dt_socket,server=y,suspend=y,address=*:5005 -jar {{கோபின்_பெயர்.jar}}` + +- JDK, JRE மற்றும் HotSpot மென்பொருள் பதிப்புகள் காண்பி: + +`java -version` + +- java கட்டளைக்கான பயன்பாட்டு தகவலை காண்பி: + +`java -help` diff --git a/pages.ta/common/javac.md b/pages.ta/common/javac.md new file mode 100644 index 000000000..b341377a2 --- /dev/null +++ b/pages.ta/common/javac.md @@ -0,0 +1,19 @@ +# javac + +> ஜாவா நிரல்மொழிமாற்றி. + +- .java கோப்பை நிரல்மொழிமாற்ற: + +`javac {{கோப்பு.java}}` + +- பல .java கோப்புகளை நிரல்மொழிமாற்ற: + +`javac {{கோப்பு1.java}} {{கோப்பு2.java}} {{கோப்பு3.java}}` + +- தற்போதைய கோப்பகத்தில் அனைத்து .java கோப்புகளையும் நிரல்மொழிமாற்ற: + +`javac {{*.java}}` + +- ஒரு .java கோப்பை நிரல்மொழிமாற்றி, அதன் விளைவாக வரும் .class கோப்பை ஒரு குறிப்பிட்ட கோப்பகத்தில் வைக்கவும்: + +`javac -d {{கோப்புறையை/குறிவைக்கும்/பாதை}} {{கோப்பு.java}}`