apx: refresh page (#9725)

Signed-off-by: K.B.Dharun Krishna <kbdharunkrishna@gmail.com>
This commit is contained in:
K.B.Dharun Krishna
2023-03-11 12:26:22 +05:30
committed by GitHub
parent a0e6b5341a
commit 380a396bf9
2 changed files with 28 additions and 20 deletions

View File

@@ -1,33 +1,37 @@
# apx
> வெண்ணிலா OSக்கான தொகுப்பு மேலாண்மை பயன்பாடு.
> நிர்வகிக்கப்பட்ட கொள்கலன்களுக்குள் அல்லது நேரடியாக ஹோஸ்டுக்குள் தொகுப்புகளை நிறுவுங்கள்.
> தொகுப்பு மேலாண்மை பயன்பாடு.
> பல மூலங்களிலிருந்து நிர்வகிக்கப்பட்ட கொள்கலன்களுக்குள் தொகுப்புகளை நிறுவவும் (`apx` அனைத்து கட்டளைகளிலும் --aur,--dnf, --apk கொடிகளை ஆதரிக்கிறது).
> மேலும் விவரத்திற்கு: <https://github.com/Vanilla-OS/apx>.
- கணினியில் ஒரு தொகுப்பை நிறுவி கொள்கலனை துவக்கவும்:
- ஒரு குறிப்பிட்ட கொள்கலனை துவக்கவும் அல்லது மீண்டும் துவக்கவும்:
`sudo apx install --sys {{நிரல்தொகுப்பு}} && apx init`
`apx init`
-ணினியில் தொகுப்பு(களை) நிறுவவும் அல்லது ஒரு கொள்கலனுக்குள் AUR தொகுப்பு(களை) நிறுவவும்:
-ொள்கலனில் குறிப்பிட்ட தொகுப்புகளை நிறுவவும்:
`sudo apx install --{{sys|aur}} {{நிரல்தொகுப்பு1 நிரல்தொகுப்பு2 ...}}`
`apx install {{நிரல்தொகுப்பு1 நிரல்தொகுப்பு2 ...}}`
- AUR இலிருந்து நிறுவப்பட்ட தொகுப்பை இயக்கவும்:
- கொள்கலனுக்குள் DEB/RPM தொகுப்பை நிறுவவும் (RPMகளை நிறுவ `--dnf` கொடியைப் பயன்படுத்தவும்):
`apx --aur run {{நிரல்தொகுப்பு}}`
`apx install --sideload {{பாதை/டு/நிரல்தொகுப்பு}}`
-ணினியில் கிடைக்கும் தொகுப்புகளின் பட்டியலைப் புதுப்பிக்கவும்:
-ொள்கலனில் இருந்து குறிப்பிட்ட தொகுப்புகளை அகற்றவும்:
`sudo apx --sys update`
`apx remove {{நிரல்தொகுப்பு1 நிரல்தொகுப்பு2 ...}}`
-ணினியில் நிறுவப்பட்ட அனைத்து தொகுப்புகளையும் அவற்றின் புதிய கிடைக்கக்கூடிய பதிப்பிற்கு மேம்படுத்தவும்:
-ுறிப்பிட்ட தொகுப்புகளுக்காக தேடவும்:
`sudo apx --sys upgrade`
`apx search {{நிரல்தொகுப்பு1 நிரல்தொகுப்பு2 ...}}`
-ணினியில் அல்லது AUR கொள்கலனில் இருந்து தொகுப்பு(களை) அகற்றவும்:
`sudo apx --{{sys|aur}} remove {{நிரல்தொகுப்பு1 நிரல்தொகுப்பு2 ...}}`
- `apt` ஐப் பயன்படுத்தி தொகுப்புகளை நிறுவ, கொள்கலனை உள்ளிடவும் (அதிலிருந்து வெளியேற, கொள்கலனுக்குள் `exit` என்பதைப் பயன்படுத்தவும்):
-ட்டளைகளை இயக்க நிர்வகிக்கப்படும் கொள்கலன் ஷெல்லை (ஓடு) உள்ளிடவும் (கண்டெய்னரில் இருந்து வெளியேற `exit` என தட்டச்சு செய்யவும்):
`apx enter`
- கொள்கலனில் கிடைக்கும் தொகுப்புகளின் பட்டியலைப் புதுப்பிக்கவும்:
`apx update`
- கொள்கலனில் நிறுவப்பட்ட அனைத்து தொகுப்புகளையும் அவற்றின் புதிய கிடைக்கக்கூடிய பதிப்பிற்கு மேம்படுத்தவும்:
`apx upgrade`