From 717a1aeb579e73a7156245e972fea9d01f9f3b52 Mon Sep 17 00:00:00 2001 From: Karthikeyan Vaithilingam Date: Mon, 12 Oct 2020 15:12:43 +0400 Subject: [PATCH] git-cherry-pick: add Tamil translation Signed-off-by: Karthikeyan Vaithilingam --- pages.ta/common/git-cherry-pick.md | 21 +++++++++++++++++++++ 1 file changed, 21 insertions(+) create mode 100644 pages.ta/common/git-cherry-pick.md diff --git a/pages.ta/common/git-cherry-pick.md b/pages.ta/common/git-cherry-pick.md new file mode 100644 index 000000000..c105f30c7 --- /dev/null +++ b/pages.ta/common/git-cherry-pick.md @@ -0,0 +1,21 @@ +# git cherry-pick + +> தற்போதுள்ள கமிட்டுகளால் அறிமுகப்படுத்தப்பட்ட மாற்றங்களை தற்போதைய கிளையில் பயன்படுத்துங்கள். +> மற்றொரு கிளையில் மாற்றங்களைப் பயன்படுத்த, முதலில் விரும்பிய கிளைக்கு மாற `git checkout` ஐப் பயன்படுத்தவும். +> மேலும் தகவல்: . + +- தற்போதைய கிளைக்கு ஒரு கமிட்டை பயன்படுத்துங்கள்: + +`git cherry-pick {{கமிட்}}` + +- தற்போதைய கிளையில் பலவிதமான கமிட்டுகளைப் பயன்படுத்துங்கள் (மேலும் `git rebase --onto` பார்க்கவும் ): + +`git cherry-pick {{தொடக்க_கமிட்}}~..{{முடிவு_கமிட்}}` + +- தற்போதைய கிளைக்கு பல (வரிசை அல்லாத) கமிட்டுகளைப் பயன்படுத்துங்கள்: + +`git cherry-pick {{கமிட்_1}} {{கமிட்_2}}` + +- ஒரு கமிட்டை உருவாக்காமல், பணிபுரியும் கோப்பகத்தில் ஒரு கமிட்டின் மாற்றங்களைச் சேர்க்கவும்: + +`git cherry-pick -n {{கமிட்}}`