windows/* : add Tamil translation (#9086)

Co-authored-by: K.B.Dharun Krishna <kbdharunkrishna@gmail.com>
This commit is contained in:
Rohith ND
2022-10-17 08:12:38 +05:30
committed by GitHub
parent abfd806c50
commit 853a466e23
31 changed files with 730 additions and 0 deletions

16
pages.ta/windows/assoc.md Normal file
View File

@@ -0,0 +1,16 @@
# assoc
> கோப்பு நீட்டிப்புகள் மற்றும் கோப்பு வகைகளுக்கு இடையே உள்ள தொடர்பைக் காட்டவும் அல்லது மாற்றவும்.
> மேலும் விவரத்திற்கு: <https://learn.microsoft.com/windows-server/administration/windows-commands/assoc>.
- கோப்பு நீட்டிப்புகள் மற்றும் கோப்பு வகைகளுக்கு இடையே உள்ள அனைத்து தொடர்புகளையும் பட்டியலிடுங்கள்:
`assoc`
- குறிப்பிட்ட நீட்டிப்புக்கான தொடர்புடைய கோப்பு வகையைக் காண்பி:
`assoc {{.txt}}`
- குறிப்பிட்ட நீட்டிப்புக்கு தொடர்புடைய கோப்பு வகையை அமைக்கவும்:
`assoc .{{txt}}={{txtfile}}`