windows/* : add Tamil translation (#9086)

Co-authored-by: K.B.Dharun Krishna <kbdharunkrishna@gmail.com>
This commit is contained in:
Rohith ND
2022-10-17 08:12:38 +05:30
committed by GitHub
parent abfd806c50
commit 853a466e23
31 changed files with 730 additions and 0 deletions

View File

@@ -0,0 +1,32 @@
# choco upgrade
> சாக்லேட்டியுடன் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தொகுப்புகளை மேம்படுத்தவும்.
> மேலும் விவரத்திற்கு: <https://chocolatey.org/docs/commands-upgrade>.
- ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இடம் பிரிக்கப்பட்ட தொகுப்புகளை மேம்படுத்தவும்:
`choco upgrade {{நிரல்தொகுப்பு(கள்)}}`
- தொகுப்பின் குறிப்பிட்ட பதிப்பிற்கு மேம்படுத்தவும்:
`choco upgrade {{நிரல்தொகுப்பு}} --version {{பதிப்பு}}`
- அனைத்து தொகுப்புகளையும் மேம்படுத்தவும்:
`choco upgrade all`
- குறிப்பிட்ட காற்புள்ளியால் பிரிக்கப்பட்ட தொகுப்புகளைத் தவிர அனைத்தையும் மேம்படுத்தவும்:
`choco upgrade all --except "{{நிரல்தொகுப்பு(கள்)}}"`
- அனைத்து அறிவுறுத்தல்களையும் தானாக உறுதிப்படுத்தவும்:
`choco upgrade {{நிரல்தொகுப்பு}} --yes`
- தொகுப்புகளைப் பெற தனிப்பயன் மூலத்தைக் குறிப்பிடவும்:
`choco upgrade {{நிரல்தொகுப்பு}} --source {{source_url|alias}}`
- அங்கீகாரத்திற்கான பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை வழங்கவும்:
`choco upgrade {{நிரல்தொகுப்பு}} --user {{பயனர்பெயர்}} --password {{கடவுச்சொல்}}`