windows/* : add Tamil translation (#9086)
Co-authored-by: K.B.Dharun Krishna <kbdharunkrishna@gmail.com>
This commit is contained in:
37
pages.ta/windows/comp.md
Normal file
37
pages.ta/windows/comp.md
Normal file
@@ -0,0 +1,37 @@
|
||||
# comp
|
||||
|
||||
> இரண்டு கோப்புகள் அல்லது கோப்புகளின் தொகுப்புகளின் உள்ளடக்கங்களை ஒப்பிடுக.
|
||||
> கோப்புகளின் தொகுப்புகளை ஒப்பிட, வைல்டு கார்டுகளைப் (*) பயன்படுத்தவும்.
|
||||
> மேலும் விவரத்திற்கு: <https://learn.microsoft.com/windows-server/administration/windows-commands/comp>.
|
||||
|
||||
- கோப்புகளை ஊடாடும் வகையில் ஒப்பிடுக:
|
||||
|
||||
`comp`
|
||||
|
||||
- இரண்டு குறிப்பிட்ட கோப்புகளை ஒப்பிடுக:
|
||||
|
||||
`comp {{பாதை/டு/கோப்பு_1}} {{பாதை/டு/கோப்பு_2}}`
|
||||
|
||||
- இரண்டு செட் கோப்புகளை ஒப்பிடுக:
|
||||
|
||||
`comp {{பாதை/டு/அடைவு_1/*}} {{பாதை/டு/அடைவு_2/*}}`
|
||||
|
||||
- தசம வடிவத்தில் வேறுபாடுகளைக் காண்பி:
|
||||
|
||||
`comp /d {{பாதை/டு/கோப்பு_1}} {{பாதை/டு/கோப்பு_2}}`
|
||||
|
||||
- ASCII வடிவத்தில் வேறுபாடுகளைக் காண்பி:
|
||||
|
||||
`comp /a {{பாதை/டு/கோப்பு_1}} {{பாதை/டு/கோப்பு_2}}`
|
||||
|
||||
- வேறுபாடுகளுக்கான வரி எண்களைக் காண்பி:
|
||||
|
||||
`comp /l {{பாதை/டு/கோப்பு_1}} {{பாதை/டு/கோப்பு_2}}`
|
||||
|
||||
- கோப்புகளை கேஸ்-உணர்வின்றி ஒப்பிடுக:
|
||||
|
||||
`comp /c {{பாதை/டு/கோப்பு_1}} {{பாதை/டு/கோப்பு_2}}`
|
||||
|
||||
- ஒவ்வொரு கோப்பின் முதல் 5 வரிகளை மட்டும் ஒப்பிடுக:
|
||||
|
||||
`comp /n={{5}} {{பாதை/டு/கோப்பு_1}} {{பாதை/டு/கோப்பு_2}}`
|
Reference in New Issue
Block a user