ascii, asciiart: add Tamil translation (#8415)

This commit is contained in:
K.B.Dharun Krishna
2022-08-29 02:08:51 +05:30
committed by GitHub
parent 3648227344
commit 8b86e57401
2 changed files with 64 additions and 0 deletions

36
pages.ta/linux/ascii.md Normal file
View File

@@ -0,0 +1,36 @@
# ascii
> ASCII எழுத்து மாற்றுப்பெயர்களைக் காட்டு.
> மேலும் விவரத்திற்கு: <http://www.catb.org/~esr/ascii/>.
- ஒரு எழுத்தின் ASCII மாற்றுப்பெயர்களைக் காட்டு:
`ascii {{a}}`
- சுருக்கமான, ஸ்கிரிப்ட்-நட்பு முறையில் ASCII மாற்றுப்பெயர்களைக் காட்டு:
`ascii -t {{a}}`
- பல எழுத்துக்களின் ASCII மாற்றுப்பெயர்களைக் காட்டு:
`ascii -s {{tldr}}`
- ASCII அட்டவணையை தசமத்தில் காட்டு:
`ascii -d`
- ASCII அட்டவணையை ஹெக்ஸாடெசிமலில் காட்டு:
`ascii -x`
- ASCII அட்டவணையை ஆக்டலில் காட்டு:
`ascii -o`
- ASCII அட்டவணையை பைனரியில் காட்டு:
`ascii -b`
- விருப்பங்களின் சுருக்கம் மற்றும் முழுமையான ASCII அட்டவணையைக் காட்டு:
`ascii`