diff --git a/pages.ta/common/git-cat-file.md b/pages.ta/common/git-cat-file.md new file mode 100644 index 000000000..c85226336 --- /dev/null +++ b/pages.ta/common/git-cat-file.md @@ -0,0 +1,16 @@ +# git cat-file + +> கிட் களஞ்சிய பொருள்களுக்கான உள்ளடக்கம் அல்லது வகை மற்றும் அளவு தகவல்களை வழங்கவும். +> மேலும் தகவல்: . + +- HEAD கமிட்டின் அளவை பைட்டுகளில் பெறுங்கள்: + +`git cat-file -s HEAD` + +- கொடுக்கப்பட்ட கிட் பொருளின் வகையை (குமிழ், மரம், கமிட், டேக்) பெறுங்கள்: + +`git cat-file -t {{8c442dc3}}` + +- கொடுக்கப்பட்ட கிட் பொருளின் உள்ளடக்கத்தை அதன் வகையின் அடிப்படையில் அழகாக அச்சிடுக: + +`git cat-file -p {{HEAD~2}}`