toolbox*: add Tamil translation (#8338)

This commit is contained in:
K.B.Dharun Krishna
2022-08-12 18:00:02 +05:30
committed by GitHub
parent 80f0129c7b
commit 9eed966207
9 changed files with 150 additions and 0 deletions

21
pages.ta/linux/toolbox.md Normal file
View File

@@ -0,0 +1,21 @@
# toolbox
> லினக்ஸ் இல் கண்டெய்னரைஸ் செய்யப்பட்ட கட்டளை வரி சூழல்களுக்கான கருவி.
> `toolbox create` போன்ற சில துணைக் கட்டளைகள் அவற்றின் சொந்த பயன்பாட்டு ஆவணங்களைக் கொண்டுள்ளன.
> மேலும் விவரத்திற்கு: <https://manned.org/toolbox.1>.
- `toolbox` பதிப்பைக் காட்டு:
`toolbox --version`
- பொதுவான உதவியைக் காட்டு:
`toolbox --help`
- `toolbox` துணைக் கட்டளைக்கான உதவியைக் காட்டு (`create`, `enter`, `rm`, `rmi` போன்றவை.):
`toolbox help {{துணைக்_கட்டளை}}`
- `toolbox` துணைக் கட்டளையை இயக்கவும்:
`toolbox {{துணைக்_கட்டளை}}`