diff --git a/pages.ta/linux/apx.md b/pages.ta/linux/apx.md new file mode 100644 index 000000000..df28484a2 --- /dev/null +++ b/pages.ta/linux/apx.md @@ -0,0 +1,33 @@ +# apx + +> வெண்ணிலா OSக்கான தொகுப்பு மேலாண்மை பயன்பாடு. +> நிர்வகிக்கப்பட்ட கொள்கலன்களுக்குள் அல்லது நேரடியாக ஹோஸ்டுக்குள் தொகுப்புகளை நிறுவுங்கள். +> மேலும் விவரத்திற்கு: . + +- கணினியில் ஒரு தொகுப்பை நிறுவி கொள்கலனை துவக்கவும்: + +`sudo apx install --sys {{நிரல்தொகுப்பு}} && apx init` + +- கணினியில் தொகுப்பு(களை) நிறுவவும் அல்லது ஒரு கொள்கலனுக்குள் AUR தொகுப்பு(களை) நிறுவவும்: + +`sudo apx install --{{sys|aur}} {{நிரல்தொகுப்பு1 நிரல்தொகுப்பு2 ...}}` + +- AUR இலிருந்து நிறுவப்பட்ட தொகுப்பை இயக்கவும்: + +`apx --aur run {{நிரல்தொகுப்பு}}` + +- கணினியில் கிடைக்கும் தொகுப்புகளின் பட்டியலைப் புதுப்பிக்கவும்: + +`sudo apx --sys update` + +- கணினியில் நிறுவப்பட்ட அனைத்து தொகுப்புகளையும் அவற்றின் புதிய கிடைக்கக்கூடிய பதிப்பிற்கு மேம்படுத்தவும்: + +`sudo apx --sys upgrade` + +- கணினியில் அல்லது AUR கொள்கலனில் இருந்து தொகுப்பு(களை) அகற்றவும்: + +`sudo apx --{{sys|aur}} remove {{நிரல்தொகுப்பு1 நிரல்தொகுப்பு2 ...}}` + +- `apt` ஐப் பயன்படுத்தி தொகுப்புகளை நிறுவ, கொள்கலனை உள்ளிடவும் (அதிலிருந்து வெளியேற, கொள்கலனுக்குள் `exit` என்பதைப் பயன்படுத்தவும்): + +`apx enter`