alien, apk, aptitude: add Tamil translation (#9207)
This commit is contained in:

committed by
GitHub

parent
a2b4da3d1c
commit
fec2275225
28
pages.ta/linux/apk.md
Normal file
28
pages.ta/linux/apk.md
Normal file
@@ -0,0 +1,28 @@
|
||||
# apk
|
||||
|
||||
> ஆல்பைன் லினக்ஸ் தொகுப்பு மேலாண்மை கருவி.
|
||||
> மேலும் விவரத்திற்கு: <https://wiki.alpinelinux.org/wiki/Alpine_Linux_package_management>.
|
||||
|
||||
- அனைத்து தொலை களஞ்சியங்களிலிருந்தும் களஞ்சியக் குறியீடுகளைப் புதுப்பிக்கவும்:
|
||||
|
||||
`apk update`
|
||||
|
||||
- புதிய தொகுப்பை நிறுவவும்:
|
||||
|
||||
`apk add {{நிரல்தொகுப்பு}}`
|
||||
|
||||
- ஒரு தொகுப்பை அகற்று:
|
||||
|
||||
`apk del {{நிரல்தொகுப்பு}}`
|
||||
|
||||
- முக்கிய சார்புகளை மாற்றாமல் தொகுப்பை பழுதுபார்க்கவும் அல்லது மேம்படுத்தவும்:
|
||||
|
||||
`apk fix {{நிரல்தொகுப்பு}}`
|
||||
|
||||
- முக்கிய வார்த்தை மூலம் தொகுப்பைத் தேடுங்கள்:
|
||||
|
||||
`apk search {{முக்கிய_வார்த்தை}}`
|
||||
|
||||
- ஒரு குறிப்பிட்ட தொகுப்பு பற்றிய தகவலைப் பெறவும்:
|
||||
|
||||
`apk info {{நிரல்தொகுப்பு}}`
|
Reference in New Issue
Block a user