1.3 KiB
1.3 KiB
curl
PowerShell இல், அசல்
curlநிரல் (https://curl.se) சரியாக நிறுவப்படாதபோது இந்தக் கட்டளைInvoke-WebRequestஎன்பதன் மாற்றுப்பெயராக இருக்கலாம்.
- அதன் பதிப்பு எண்ணை அச்சிட்டு
curlசரியாக நிறுவப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும். இந்த கட்டளை பிழையாக மதிப்பிடப்பட்டால், PowerShell இந்த கட்டளையைInvoke-WebRequestஉடன் மாற்றியிருக்கலாம்:
curl --version
- அசல்
curlகட்டளைக்கான ஆவணங்களைக் காண்க:
tldr curl -p common
tldrகட்டளை வரி கிளையண்டின் பழைய பதிப்புகளில் அசல்curlகட்டளைக்கான ஆவணங்களைப் பார்க்கவும்:
tldr curl -o common
- PowerShell இன்
Invoke-WebRequestகட்டளைக்கான ஆவணங்களைக் காண்க:
tldr invoke-webrequest