Files
tldr/pages.ta/linux/distrobox-rm.md
2022-08-25 09:42:31 -03:00

13 lines
543 B
Markdown

# distrobox-rm
> டிஸ்ட்ரோபாக்ஸ் கொள்கலன்களை நீக்கு.
> மேலும் விவரத்திற்கு: <https://distrobox.privatedns.org>.
- டிஸ்ட்ரோபாக்ஸை அகற்றவும்:
`distrobox-rm {{கொள்கலன்_பெயர்}}`
- ஒரு டிஸ்ட்ரோபாக்ஸை வலுக்கட்டாயமாக அகற்றவும்:
`distrobox-rm {{கொள்கலன்_பெயர்}} --force`