Files
tldr/pages.ta/windows/dir.md
Rohith ND 853a466e23 windows/* : add Tamil translation (#9086)
Co-authored-by: K.B.Dharun Krishna <kbdharunkrishna@gmail.com>
2022-10-17 08:12:38 +05:30

1.0 KiB

dir

அடைவு உள்ளடக்கங்களை பட்டியலிடுங்கள். மேலும் விவரத்திற்கு: https://learn.microsoft.com/windows-server/administration/windows-commands/dir.

  • தற்போதைய கோப்பகத்தின் உள்ளடக்கங்களைக் காட்டு:

dir

  • கொடுக்கப்பட்ட கோப்பகத்தின் உள்ளடக்கங்களைக் காட்டு:

dir {{அடைவிற்குப்/பாதை}}

  • மறைக்கப்பட்டவை உட்பட தற்போதைய கோப்பகத்தின் உள்ளடக்கங்களைக் காட்டு:

dir /A

  • மறைக்கப்பட்டவை உட்பட கொடுக்கப்பட்ட கோப்பகத்தின் உள்ளடக்கங்களைக் காட்டு:

dir {{அடைவிற்குப்/பாதை}} /A