Files
tldr/pages.ta/windows/wget.md
K.B.Dharun Krishna b1fb8776a0 pages.ta: fix outdated translations (#11491)
* pages.ta: fix outdated translations

Signed-off-by: K.B.Dharun Krishna <kbdharunkrishna@gmail.com>

* ruby: fix typo in Tamil translation

Signed-off-by: K.B.Dharun Krishna <kbdharunkrishna@gmail.com>

* wget: minor fix in description

---------

Signed-off-by: K.B.Dharun Krishna <kbdharunkrishna@gmail.com>
Co-authored-by: Sebastiaan Speck <12570668+sebastiaanspeck@users.noreply.github.com>
2023-11-14 14:33:34 +01:00

1.5 KiB

wget

PowerShell இல், அசல் wget நிரல் (https://www.gnu.org/software/wget) சரியாக நிறுவப்படாதபோது இந்தக் கட்டளை Invoke-WebRequest என்பதன் மாற்றுப்பெயராக இருக்கலாம். மேலும் விவரத்திற்கு: https://learn.microsoft.com/powershell/module/microsoft.powershell.utility/invoke-webrequest.

  • அதன் பதிப்பு எண்ணை அச்சிட்டு wget சரியாக நிறுவப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும். இந்த கட்டளை பிழையாக மதிப்பிடப்பட்டால், PowerShell இந்த கட்டளையை Invoke-WebRequest உடன் மாற்றியிருக்கலாம்:

wget --version

  • அசல் wget கட்டளைக்கான ஆவணங்களைக் காண்க:

tldr wget -p common

  • tldr கட்டளை வரி கிளையண்டின் பழைய பதிப்புகளில் அசல் wget கட்டளைக்கான ஆவணங்களைக் காண்க:

tldr wget -o common

  • PowerShell இன் Invoke-WebRequest கட்டளைக்கான ஆவணங்களைக் காண்க:

tldr invoke-webrequest