java, javac: add Tamil translation (#4519)

This commit is contained in:
Karthikeyan Vaithilingam
2020-10-08 00:06:56 +04:00
committed by GitHub
parent 734462967d
commit 0e3b483329
2 changed files with 43 additions and 0 deletions

19
pages.ta/common/javac.md Normal file
View File

@@ -0,0 +1,19 @@
# javac
> ஜாவா நிரல்மொழிமாற்றி.
- .java கோப்பை நிரல்மொழிமாற்ற:
`javac {{கோப்பு.java}}`
- பல .java கோப்புகளை நிரல்மொழிமாற்ற:
`javac {{கோப்பு1.java}} {{கோப்பு2.java}} {{கோப்பு3.java}}`
- தற்போதைய கோப்பகத்தில் அனைத்து .java கோப்புகளையும் நிரல்மொழிமாற்ற:
`javac {{*.java}}`
- ஒரு .java கோப்பை நிரல்மொழிமாற்றி, அதன் விளைவாக வரும் .class கோப்பை ஒரு குறிப்பிட்ட கோப்பகத்தில் வைக்கவும்:
`javac -d {{கோப்புறையை/குறிவைக்கும்/பாதை}} {{கோப்பு.java}}`