Files
tldr/pages.ta/common/transmission.md
K.B.Dharun Krishna de7065209d pages.ta: update all outdated translations (#10247)
* pages.ta: update all outdated translation

* pages.ta/wget: fix linter error

* bugreportz: fix description in Tamil translation

* fdisk: remove transliteration in Tamil translation
2023-06-02 18:45:44 +05:30

30 lines
1.5 KiB
Markdown

# transmission
> Transmission ஒரு எளிய டொரண்ட் (torrent) வாடிக்கையாளர்.
> Transmission ஒரு கட்டளை அல்ல, ஆனால் கட்டளைகளின் தொகுப்பு. கீழே உள்ள பக்கங்களைப் பார்க்கவும்.
> மேலும் விவரத்திற்கு: <https://transmissionbt.com/>.
- Transmission டீமானை இயக்குவதற்கு tldr பக்கத்தைக் காட்டு:
`tldr transmission-daemon`
- டெமானுடன் தொடர்புகொள்வதற்கு tldr பக்கத்தைக் காட்டு:
`tldr transmission-remote`
- டொரண்ட் கோப்புகளை உருவாக்க tldr பக்கத்தைக் காட்டு:
`tldr transmission-create`
- டொரண்ட் கோப்புகளை மாற்றுவதற்கு tldr பக்கத்தைக் காட்டு:
`tldr transmission-edit`
- டொரண்ட் கோப்புகளைப் பற்றிய தகவலைப் பெற tldr பக்கத்தைக் காட்டு:
`tldr transmission-show`
- டெமானுடன் தொடர்புகொள்வதற்கான தடுக்கப்பட்ட முறைக்கான tldr பக்கத்தைக் காட்டு:
`tldr transmission-cli`