Files
tldr/pages.ta/android/screencap.md
Felipe Furquim be6b621632 screencap: fix command in Tamil translation (#9123)
This page is on android platform, so doesn't need the adb shell command.
2022-10-17 16:01:50 +05:30

559 B

screencap

மொபைல் டிஸ்ப்ளேவின் ஸ்கிரீன் ஷாட்டை எடுக்கவும். இந்த கட்டளையை adb shell மூலம் மட்டுமே பயன்படுத்த முடியும். மேலும் விவரத்திற்கு: https://developer.android.com/studio/command-line/adb#screencap.

  • ஒரு ஸ்கிரீன் ஷாட்டை எடுங்கள்:

screencap {{பாதை/டு/கோப்பு}}