Files
tldr/pages.ta/linux/flatpak.md
K.B.Dharun Krishna b1fb8776a0 pages.ta: fix outdated translations (#11491)
* pages.ta: fix outdated translations

Signed-off-by: K.B.Dharun Krishna <kbdharunkrishna@gmail.com>

* ruby: fix typo in Tamil translation

Signed-off-by: K.B.Dharun Krishna <kbdharunkrishna@gmail.com>

* wget: minor fix in description

---------

Signed-off-by: K.B.Dharun Krishna <kbdharunkrishna@gmail.com>
Co-authored-by: Sebastiaan Speck <12570668+sebastiaanspeck@users.noreply.github.com>
2023-11-14 14:33:34 +01:00

33 lines
1.6 KiB
Markdown

# flatpak
> பிளாட்பேக் பயன்பாடுகள் மற்றும் இயக்க நேரங்களை உருவாக்கவும், நிறுவவும் மற்றும் இயக்கவும்.
> மேலும் விவரத்திற்கு: <https://docs.flatpak.org/en/latest/flatpak-command-reference.html#flatpak>.
- நிறுவப்பட்ட பயன்பாட்டை இயக்கவும்:
`flatpak run {{பெயர்}}`
- தொலைநிலை மூலத்திலிருந்து பயன்பாட்டை நிறுவவும்:
`flatpak install {{ரிமோட்}} {{பெயர்}}`
- நிறுவப்பட்ட அனைத்து பயன்பாடுகளையும் இயக்க நேரங்களையும் பட்டியலிடுங்கள்:
`flatpak list`
- நிறுவப்பட்ட அனைத்து பயன்பாடுகளையும் இயக்க நேரங்களையும் புதுப்பிக்கவும்:
`flatpak update`
- தொலைநிலை மூலத்தைச் சேர்க்கவும்:
`flatpak remote-add --if-not-exists {{ரிமோட்_பெயர்}} {{ரிமோட்_முகவரி}}`
- நிறுவப்பட்ட பயன்பாட்டை அகற்றவும்:
`flatpak remove {{பெயர்}}`
- நிறுவப்பட்ட பயன்பாட்டைப் பற்றிய தகவலைக் காட்டு:
`flatpak info {{பெயர்}}`