Files
tldr/pages.ta/windows/wget.md
K.B.Dharun Krishna b1fb8776a0 pages.ta: fix outdated translations (#11491)
* pages.ta: fix outdated translations

Signed-off-by: K.B.Dharun Krishna <kbdharunkrishna@gmail.com>

* ruby: fix typo in Tamil translation

Signed-off-by: K.B.Dharun Krishna <kbdharunkrishna@gmail.com>

* wget: minor fix in description

---------

Signed-off-by: K.B.Dharun Krishna <kbdharunkrishna@gmail.com>
Co-authored-by: Sebastiaan Speck <12570668+sebastiaanspeck@users.noreply.github.com>
2023-11-14 14:33:34 +01:00

21 lines
1.5 KiB
Markdown

# wget
> PowerShell இல், அசல் `wget` நிரல் (<https://www.gnu.org/software/wget>) சரியாக நிறுவப்படாதபோது இந்தக் கட்டளை `Invoke-WebRequest` என்பதன் மாற்றுப்பெயராக இருக்கலாம்.
> மேலும் விவரத்திற்கு: <https://learn.microsoft.com/powershell/module/microsoft.powershell.utility/invoke-webrequest>.
- அதன் பதிப்பு எண்ணை அச்சிட்டு `wget` சரியாக நிறுவப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும். இந்த கட்டளை பிழையாக மதிப்பிடப்பட்டால், PowerShell இந்த கட்டளையை `Invoke-WebRequest` உடன் மாற்றியிருக்கலாம்:
`wget --version`
- அசல் `wget` கட்டளைக்கான ஆவணங்களைக் காண்க:
`tldr wget -p common`
- `tldr` கட்டளை வரி கிளையண்டின் பழைய பதிப்புகளில் அசல் `wget` கட்டளைக்கான ஆவணங்களைக் காண்க:
`tldr wget -o common`
- PowerShell இன் `Invoke-WebRequest` கட்டளைக்கான ஆவணங்களைக் காண்க:
`tldr invoke-webrequest`