Files
tldr/pages.ta/common/cd.md
K.B.Dharun Krishna 1f78c727c5 pages.ta/*: update Tamil translation (#8467)
* Update Tamil translations

* Update Translation2

* Update git pages

* Fix linter error in git-clone.md
2022-09-30 20:00:17 +00:00

25 lines
1.0 KiB
Markdown

# cd
> தற்போதைய வேலை கோப்பகத்தை மாற்றவும்.
> மேலும் விவரத்திற்கு: <https://manned.org/cd>.
- குறிப்பிட்ட கோப்பகத்திற்குச் செல்லவும்:
`cd {{அடைவிற்குப்/பாதை}}`
- தற்போதைய கோப்பகத்தின் பெற்றோருக்குச் செல்லவும்:
`cd ..`
- தற்போதைய பயனரின் முகப்பு கோப்பகத்திற்குச் செல்லவும்:
`cd`
- குறிப்பிட்ட பயனரின் முகப்பு கோப்பகத்திற்குச் செல்லவும்:
`cd ~{{பயனர்ப்பெயர்}}`
- முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட கோப்பகத்திற்குச் செல்லவும்:
`cd -`